2ஜி,ஏர்செல் வழக்குகள்

img

2ஜி,ஏர்செல் வழக்குகள்  வேறு அமர்வுக்கு மாற்றம் 

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி, ஏர்செல் வழக்குகளை நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு தில்லி உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.